எவற்றிலும் தமிழ் நிரலிகள்
தமிழில் வெளிவரும் மென்கலம் குறித்த உங்கள் கருத்து என்ன? [16 votes total]

அனைத்து மென்பொருள்களும் அனவைரையும் சென்றடைய நிச்சயம் தேவை. (11)
 69%
சும்மானாச்சிக்கும் நம்மாலும் முடியும் என்பதை நிரூபிக்க. (சைனாவிடம் இருக்கு இல்ல!) (1)
 6%
நாளை உலகை ஆளப்போகும் திறந்த ஆணைமூலங்களில் தமிழ் ஜொலிக்க வேண்டாமா! (2)
 13%
ஆங்கிலம் மட்டுமே எளிதில் விளங்குகிற உலகில், இவை வெட்டிவேலை. (2)
 13%


EMAIL THIS POLL
Click Here for FREE Web Polls, Guestbooks, and Forums.


Total Comments 1 | Start A New Comment
Post Info Comment
Posted By: Kasi

Posted On: May 6, 2004
Views: 1052
தமிழ் மென்கலம்

தமிழில் ஆக்கங்களை/பெயர்களைத் தாங்கும் விதமாக மென்கலன்கள் இருக்கவேண்டியது கட்டாயம் செய்யப்படவேண்டியது. உதாரணமாக blog category, file/folder name, MP3 id tags போன்றவை. ஆனால், தமிழில் சி++ என்பதெல்லாம் வெட்டி வேலை. அதே போல அட்மின் நிலையில் உள்ள ஒரு பயனர் மட்டுமே கையாளுவது, அல்லது ஒரு விற்பன்னர் கையாளும் நுட்பவியல் மென்கலன்களைத் தமிழ்ப்படுத்துவதெல்லாம் வெட்டி வேலை (குறைந்த பட்சம் இன்றைய சூழலில்).